Thu. Mar 28th, 2024

Tag: #தமிழ்நாடு

ஆப்பரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன?; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் – இபிஎஸ்

அதிமுக கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில்,நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள்…

மீனவர் குறைதீர் கூட்டங்களை தவறாது நடத்த வேண்டும்! தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல்

மக்கள் நீதி மய்யம் மீனவர் குறைதீர் கூட்டங்களை நடத்த வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களது குறைகளைக் கேட்டறியவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு…

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் – தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது! அண்மைக்காலங்களில்…

சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர்…

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சமய – சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி ! சனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு !

விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” சங்க காலம் முதல் ‘ யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ‘ என்ற உலகளாவியப் பார்வையோடும் , பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும் .…

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு; தமிழக காவல்துறை இரும்பு கரம்கொண்டு தடுத்திடவேண்டும்! – பெ.ஜான்பாண்டியன் MA

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் MA அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தலைவர் கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் இரவு, பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பனக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது மண்ணெண்ணெய் (Kerosene)…

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கத்தின் இந்திய சராசரி 7 % ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.1 % மட்டுமே – நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. PTR . பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்கள் கூறியதாவது “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தேவையில்லாத…

ஆர்.எஸ்.எஸ் . பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் . இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது . காந்தி ஜெயந்தியன்று , அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட…

பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நாளை தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 10-ல்…

தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை ” 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த…