Sat. Sep 24th, 2022

Tag: #தமிழ்நாடு

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு; தமிழக காவல்துறை இரும்பு கரம்கொண்டு தடுத்திடவேண்டும்! – பெ.ஜான்பாண்டியன் MA

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் MA அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தலைவர் கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் இரவு, பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பனக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது மண்ணெண்ணெய் (Kerosene)…

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கத்தின் இந்திய சராசரி 7 % ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.1 % மட்டுமே – நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. PTR . பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்கள் கூறியதாவது “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தேவையில்லாத…

ஆர்.எஸ்.எஸ் . பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் . இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது . காந்தி ஜெயந்தியன்று , அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட…

பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நாளை தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 10-ல்…

தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை ” 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த…

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு – முதலமைச்சர் கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ” இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம். இந்தியாவின்…

இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்! பொங்கலுக்கு தலா…

வன உயிர் புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி

தமிழ்நாடு சுற்றுலா துறை (#TNTOURISMOFFCL) உலக வன உயிர் நிதியம் (#WWF-INDIA), வன உயிர்களுக்கான அமைப்பு (#OWL) இணைந்து நடத்தும் வன உயிர் புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி. தலைப்பு : “தமிழ்நாட்டின் பல்லுயிர்கள்” முக்கிய விதிமுறைகள் : புகைப்படங்கள் நம்…

கேளோ இந்தியா திட்டத்தில் குஜராத்க்கு 608 கோடி, உபி க்கு 503 கோடி..ஆனால் தமிழ்நாட்டுக்கு 33 கோடி மட்டுமே ஒதுக்கீடு .. ஒன்றிய அரசின் பாரபட்சம்

கேளோ இந்தியா திட்டத்தில் விளையாட்டரங்குகளின் கட்டமைப்பை மேம்படுத்த மாநிலவாரியாக ஒன்றிய மோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்கியுள்ளதில் பாஜக ஆளும் மாநிலத்துக்கு ஒரு மாதிரியாகவும், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத் –…

ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு! நிர்மலா சீதாராமனுக்கு பிடிஆர் பதிலடி!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதகலடியாக தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் அறிக்கை  ” 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு…