Sun. Dec 4th, 2022

Tag: #தமிழ்நாடு அரசு

இரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும். தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்ட அரசு இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவட்டாறு பகுதியில் இயங்கிய மணலோடை இரப்பர் தொழிற்கூடம் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நிர்வாகச்…

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை “2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, கட்டணத்தின்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில்…

பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு…

2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கூறியுள்ளதாவது ” அரசின் விதிமுறைகளை பின்பற்றி எந்தவித விதிமீறல் இல்லாமல் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நவம்பர்…

2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கூறியுள்ளதாவது ” அரசின் விதிமுறைகளை பின்பற்றி எந்தவித விதிமீறல் இல்லாமல் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நவம்பர்…

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று இடத்தை ஏற்க முடியாது – தமிழ்நாடு அரசு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நீர்நிலையை ஆக்கிரமித்து வந்த நிலையில் நிலத்தை காலி செய்யும்படி வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அரசின்…

பெண்களுக்கான மாதம் ரூ .1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் – கேப்டன் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “6 – ம் வகுப்பு முதல் 12 – ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ…

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும்

புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் வில்சன் வழக்கு தொடுத்திருந்தார். மருத்துவப் முதுகலை மேற்படிப்புக்கு நடத்தப்படும் கவுன்சலிங் இடஒதுக்கீடு வழக்குகளால் உச்சநீதிமன்றத்தால்…