Sun. Jun 23rd, 2024

Tag: தமிழ்நாடு அரசு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதங்களில் அவற்றிற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கடந்த 01-01-2024…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது . ஜனவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.…

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? – பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ.,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கிராமம் கீலூர் பகுதி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் மணி. இவர் ஆடுகள் மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று…

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதில் மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்: திங்கட்கிழமை – 6 செவ்வாய்கிழமை – 2 புதன்கிழமை – 5 வியாழக்கிழமை – 4 வெள்ளிக்கிழமை – 3 சனிக்கிழமை –…

31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த…

குடமுழுக்கில் தமிழே அரச்சனை மொழி – தமிழ்நாடு அரசு உறுதி செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் அனைத்து கோயில்களில் குட முழுக்குகளில் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக, தமிழ் மந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று,…

மாண்டஸ் புயலால் மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…