Wed. Feb 28th, 2024

Tag: தமிழர்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத்…

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள தீர்ப்புக்கு எதிராக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு…

ஆரியர்களின் சட்டம், ஆரியர்களுக்கு தான்; தமிழர்களுக்கு அல்ல. – அமைச்சர் சேகர்பாபு

சனாதன ஒழிப்பு வழக்கில் அமைச்சர் சேகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் N.ஜோதி உயர்நீதிமன்ற வாதங்கள் “இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு…

மணிப்பூர் விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். “தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில்…

பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி தேர்வு : ஒன்றிய பாஜக அரசு தமிழர் விரோத அரசு – ஜி.சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டும் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை அன்று ஏதாவது பணிக்கான தேர்வுகளை அறிவித்திருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்? தமிழ்நாடு அரசு இந்து விரோத…

தமிழர்களுக்கு என தனித்த அடையாளம் கொண்டது தான் “தமிழ்நாடு”. – பெ.ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர், பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் கூறியது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களுக்கு என தனித்த…

பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்ட அறிக்கை “தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்.…

மொழியினால்தான் கலை நிலைக்கும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மியூசிக் அகாடமி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழர்களின் இசை மரபு பழமையானது – செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும். பக்தியிசையானாலும் திரையிசையானாலும் ராக்…