Sun. Dec 4th, 2022

Tag: #தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கையில் கூறியதாவது “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல்…

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது : சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக…

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது : இச்செயலை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது…

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது. சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த…

தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! மேலும் 29 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21…

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்? – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்?…

கச்சத்தீவில் உள்ள தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்திட வேண்டும். – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி , மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று…

தமிழக மீனவர்கள் 43 பேர் சிறைபிடிப்பு மத்திய அரசு இலங்கையை கண்டிக்க வேண்டும் – T.T.V.தினகரன் அமமுக

அமமுக பொதுச்செயலாளர் T.T.V.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில்…