Sun. Jun 23rd, 2024

Tag: தமிழக அரசு

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும்… இல்லையேல் மன்னிக்காது! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் நினைவுநாளான வரும் 27-ஆம்…

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித் தேர்வின்றி, நேரடியாக தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.! – தமமுக, தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை.!

தமமுக, தலைவர் திரு.பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். போட்டித்…