அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பணம், நகை பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையானது“முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வந்தது. அதில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் இருந்து ரூ.2.16 கோடி பணம் பறிமுதல். மேலும் 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ…