நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் HD ஸ்டில்ஸ்
நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இப்படத்திற்கு “துணிவு” என்ற பெயர் வைத்து முதல் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கரும் இணைந்து நடிக்கின்றனர். Hits: 20