Sun. Dec 4th, 2022

Tag: #சு.வெங்கடேசன் எம்.பி

தமிழக தேர்வர்களுக்கு
வாசலை அடைக்கலாமா? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16…

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…

ஓ பி சி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓ பி சி இடங்களோ 6
மட்டுமே. ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் ( Open Competition) இடங்கள்…

உலகின் முதன்மையான சிறந்த கண் மருத்துவர்களில் நால்வர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்தவர்கள். நால்வருக்கும் என் அன்பு வாழ்த்துகள். – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” உலகின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதன்மையான, சிறந்த 2 சதவீத கண் மருத்துவ ஆய்வாளர்கள்/ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் 25 கண் மருத்துவர்களில்…

20000 காலியிடங்கள் : இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம்” இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன…

மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் போட்ட ஒன்றிய அரசு – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மதுரை மாணவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் அரசுநுழைவுத் தேர்வெழுத அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? தேர்ச்சி பெறுவதை விடக் கடினம் தேர்வு…

மதுரையில் தொழில் வளத்தை பெருக்க சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய அறிக்கை ” மதுரையில் தொழில் வளத்தை பெருக்க வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் விழாவிற்கு சென்றிருந்த போது அங்கு தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனங்களின் தலைமை செயல்…

விமானப் பயணக்கட்டணம் உயர்வு ; எங்கள் கைகளில் எதுவுமில்லை . சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட செய்தி ” மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு . இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது . இது குறித்த…

20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன ? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்…

மதுரை புதுமண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தென்தமிழகத்தின் முதல் அருங்காட்சியகமும் முதல் புத்தகக்கடைகளும் உருவான இடம் மதுரை புதுமண்டபம் . 1800 களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது . இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ”…