“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் டிரெய்லர்
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் டைரக்டர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. இந்த படத்தின் டிரெய்லர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Hits: 0