Sun. Dec 4th, 2022

Tag: #சிபிஐ ( எம் )

20000 காலியிடங்கள் : இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம்” இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன…

சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா ? ஒன்றிய அரசுக்கு சிபிஐ ( எம் ) கண்டனம் ! கட்டண உயர்வினை திரும்பப் பெற வலியுறுத்தல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது .…

சொற்ப பாக்கியை காரணம் காட்டி , நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா ? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ ( எம் ) கண்டனம்

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ” தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக , மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது . இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா ! ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு சிபிஐ ( எம் ) கடும் கண்டனம் !!

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே . பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது .…

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக ! தமிழக அரசுக்கு சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !!

சிபிஐ ( எம் ) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி…

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே மேற்கொள்ளும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம் ! சிபிஐ ( எம் ) வரவேற்பு !

சிபிஐ ( எம் ) வெளியிட்டுள்ள அறிக்கை “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி , தமிழ்நாடு அரசே அந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது . தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில் , ஆளுநர்…

ராம்நவமி அன்று திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கிரிமினல் வன்முறைக்கு வன்மையான கண்டனம் ! – தோழர் சீத்தாராம் யெச்சூரி

சிபிஐ ( எம் ) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை“பிரதமரின் மவுனம் மதப்பிளவுவாத வன்முறையாளர்கள் ஆட்சியாளர்களின் எத்தகைய ஆதரவை பெற்றுள்ளார்கள் என்பதை பறைசாற்றுகிறது . வன்முறை வெறுப்பாளர்களை நிராகரியுங்கள் . குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள் .…

வன்முறையைத் தூண்டி , மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் பாஜக – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை . மாறாக இந்து…

ஹிஜாப் உடை பிரச்சனை : அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை பறிப்பை கண்டித்து வலுவான கண்டன இயக்கம் நடத்திட கட்சி அணிகளுக்கு சிபிஐ ( எம் ) அறைகூவல்

கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “23 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்பட்டு 20 கோடி பேர் வேலையிழந்துள்ள ஒரு நாட்டில் அந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கு மாறாக மக்களை மத அடிப்படையில்…

ஒகேனக்கல் 2 வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாஜக அரசு எதிர்ப்பது முற்றிலும் நியாயமற்றது – கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் )

கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை நடுவர் மன்றமும் , உச்சநீதிமன்றமும் காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் அந்தந்த மாநிலங்களுக்கான அளவு பங்கீட்டு நீரினை பகிர்ந்தளித்துள்ளது . இந்த வகையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக…