Sun. Dec 4th, 2022

Tag: #சமந்தா

விஜய்தேவரகொண்டா உடன் இணையும் சமந்தா

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வரும் விஜய்தேவரகொண்டா. அடுத்ததாக டைரக்டர் சிவ நிர்வாணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்படத்தில் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் கதைக்களம் காதல் சம்மந்தமான படமாக…

புஷ்பா பட பாடல் தடைசெய்யக்கோரி வழக்கு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா’. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் மற்றும் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘ஊ அன்ட்டவா’ என்ற பாடலை…