Wed. May 29th, 2024

Tag: கேப்டன் விஜயகாந்த்

கேப்டனின் இறுதி ஊர்வலம் குறித்து அவரது குடும்பத்தினருடன் ஆலோசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார். அவரை இழந்துவாடும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முழு அரசு மரியாதையுடன்…

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்.

80 மற்றும் 90 களில் ஒரு சூப்பர் ஸ்டார், அரசியலில் ஒரு வெற்றிகரமான ஆளுமையாகவும் இருந்தார். திரைத்துறையினருக்கு பல உதவிகள் செய்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, திரையுலகில் உள்ள பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, போராடிய பல நடிகர்களுக்கு உதவியவர் விஜயகாந்த்.…

பொய்யான செய்தி வெளியிட்ட தினமலருக்கு கேப்டன் விஜயகாந்த் கண்டனம்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்திக்கவுள்ளதாக…

கர்நாடக அரசை கண்டித்து செப்டம்பர் 27-ல் தேமுதிக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் – கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில…