காய்கறிகள் குறைந்த விலையில் ( குறிப்பாக தக்காளி ) விற்பனை – அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து , விலை உயர்ந்து வருவதால் , அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்…