Wed. Feb 28th, 2024

Tag: #காங்கிரஸ்

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது.தேர்தலில் கர்நாடாவை சேந்த மல்லிகார்ஜூன்கார்கே மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.நடந்து முடிந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை…

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சிக்கும் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாவது ” பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள…

பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான ITBP வீரர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்களின் அறிக்கை ” 39 ITBP வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்கம் பகுதி பள்ளத்தாக்கில் விழுந்த செய்தி வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். உயிர் தியாகம் செய்த…

பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? – ராகுல்காந்தி எம்.பி

பிரதமருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி ” பிரதமருக்கு பணவீக்கம் கண்களில் தெரியவில்லையா? வேலை இல்லா திண்டாட்டம் தெரியவில்லையா? உங்களுடைய கருப்புத்தனமான சுரண்டல்களை மறைக்க, பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்து, பில்லி சூனியம் என்று மூடநம்பிக்கைகளை சொல்லிக்கொண்டு…

சென்னை – எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் இல்லையெனில் ரயில் மறியலில் ஈடுபடுவேன் – மாணிக்கம்தாகூர் எம்.பி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது ” சென்னை – எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் 2016 வரை சிவகாசியில் நின்று சென்றது. ஆனால் மோடி அரசு அமைந்த பிறகு நிற்பதில்லை. இந்த…

பிரதமரின் “விவசாயிகள் சித்திரவதை” திட்டம் – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை. நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு இல்லை. MSP குறித்து பொய் வாக்குறுதி. பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்…

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இளைஞர்களின் வேலை…

அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்கத்துறையை கட்டாயப்படுத்தி அல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.…

அஞ்சவும் மாட்டோம். அடிபணியவும் மாட்டோம். – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி மீது போய் வழக்கு போட்டு மிரட்ட நினைக்கும் மோடியின் பாசிச அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம். அஞ்சவும் மாட்டோம்.…