Thu. May 30th, 2024

Tag: ஒன்றிய அரசு

கடும் எதிர்ப்புக்கு ஆளான CAA சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிப்பது, சிறந்த ஜனநாயக மரபு ஆகாது! – டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA, அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து, இன்று (11.03.2024) உச்சநீதிமன்றம்…

’பேச வாருங்கள்; பேச வாருங்கள்’ என்று அழைத்துக் கொண்டே ஒன்றிய அரசுகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்கு முறையை ஏவக் கூடாது.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி, நிறுவனர் & தலைவர், டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA. அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள்…

கொடுங்கோல் ஒன்றிய அரசு

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் வெளியிட்ட கண்டன அறிக்கை “இந்த நாட்டின் உணவு உற்பத்தியை, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளை ஒழித்து கட்டுவதற்கு என்றே ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட “அடக்குமுறை விவசாய சட்டங்களுக்கு” எதிராக கடந்த முறை போராடிய விவசாயிகள் மீது…

விவசாயிகளைத் தடுக்க வன்முறையை பிரயோகிக்கும் ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி கண்டனம்

அமைச்சர் உதயநிதி கண்டன அறிக்கை “உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து தலைநகர் டெல்லி நோக்கி அமைதியாக புறப்பட்ட விவசாயிகளைத் தடுக்க வன்முறையை பிரயோகிக்கும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். வேளாண் விரோத ஒன்றிய…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.…

நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள்

நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 2020-ல் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி டெல்லி…

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை தாரகமாக கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் உயர்கல்வி 28 சதவிகிதம் அதிகரிப்பு, பெண் தொழில் முனைவோருக்கு முத்ரா…

ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்! – மருத்துவர் ச. இராமதாசு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட…

இனி ஒரு போதும் மல்யுத்தம் விளையாடப் போவதில்லை: கண்ணீருடன் அறிவித்தார் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள். ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரிஜ் பூஷனின்…

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து எந்த நிதியையும் ஒன்றிய அரசு தரவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியில் கூறியதாவது ” சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பானாலும் தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்பானாலும், அதற்காக ஒன்றிய அரசு NDRF-இல் இருந்து இதுவரை எந்த நிதியையும் இடைக்கால நிவாரணமாகக் கூட…