ரயில் டிக்கெட் போட சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ? சு.வெங்கடேசன் எம்.பி
ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல் , லேடீஸ் , லோயர் பெர்த் / சீனியர் சிட்டிசன் , டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும் . திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும் . திவ்யாங் என்ற…