பக்கவாதம் மற்றும் இதயநோய்களை குறைக்க சோடியம் உட்கொள்ளலை குறைத்து பொட்டாசியத்தை அதிகரிக்கலாம்.
லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய சமீபத்திய ஆய்வானது, உணவில் சேர்க்கும் உப்பை குறைத்து அதிக பொட்டாசியத்தை சேர்ப்பது பக்கவாதம் மற்றும் இதயநோய்களை குறைக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது. பொட்டாசியம் உட்கொள்வதை அதிகரிப்பது பக்கவாதம் மற்றும் இதய நோய்களைக் குறைப்பதில்…