Mon. Dec 4th, 2023

Tag: #அதிமுக

OC பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு! எந்த கருத்தும் தெரிவிக்காத அதிமுக… அனைத்து கட்சி கூட்டத்திலும் எஸ்கேப்.

சென்னை : அதிமுக கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் D. ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல், அரசியலில்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் வழங்குக – ஓபிஎஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட…

அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி 40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் 14 வது ஆளுநராக இருந்த முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் பணியாற்றிய 2017-2021 காலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் ரூபாய் 40-50 கோடிக்கு விற்கப்பட்டதாக ஊழல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணியாற்றியது அதிமுக முன்னாள் முதல்வர்…

ஆப்பரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன?; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் – இபிஎஸ்

அதிமுக கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில்,நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள்…

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் – இபிஎஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக முன்னாள் முதல்வர் இபிஎஸ் அறிக்கை “மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை…

டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதாடுவது பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பாஜக அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கை டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை. அமைச்சர் வீடுகளில்…

“அதிமுக பொதுக்குழு செல்லாது” – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுகவில் ஒற்றைத்தலைமையை அடைய முயற்சித்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவு. ஜூன் 23 முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு Hits: 12

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் , கொரோனா உள்ளிட்ட பல்வேறு…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது ஊழல் புகார்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளக்கரையில் உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனியார் ட்ரஸ்ட்க்கு 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததில் ஊழல் நடைபெற்றதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கியத்தனர் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில்…

திருமங்கலத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்த வாருங்கள் ஓபிஎஸ் அவர்களே என அதிமுக சார்பில் பரபரப்பு போஸ்டர்

மதுரை : தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தழைத்தோங்கி பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் , ஓபிஸ் – க்கு ஆதரவாக…