தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டும் சுமார் 3167 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதி : 10 ம் வகுப்பு விண்ணப்பம்: 27/01/2023 முதல் 16/02/2023 வரை இணையதளம்: indiapost.gov.in Hits: 97