Tue. Apr 16th, 2024

Category: விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணி அபார வெற்றி

இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி…

இந்திய அணியில் மீண்டும் இணைந்தார் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு ஆசிய கோப்பைப் போட்டிகளில் இருந்து சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் சூப்பர் 4 போட்டிக்கான நேரத்தில் அவர் வெள்ளிக்கிழமை…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. ரோஹித்…

ENG vs NZ : இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் இன்று இரண்டாவது டி20 யில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 86 (60), ஹாரி புரூக் 67 (36) இருவரும்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மேன் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா (வி.சி), ரவீந்திர…

இந்தியாவில் தோனி மட்டும் தனியாக விளையாடி உலக கோப்பைகளை வென்றாரா? – ஹர்பஜன் சிங்

உலகக் கோப்பை -2007, டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தோனியின் தலைமையில் சென்றதால் மட்டுமே சாத்தியமானது என்று பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்…

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பயிற்சியாளர்கள் மற்றும் மல்யுத்த சம்மேளன தலைவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள்…

IND VS NZ : கில் இரட்டை சதம் … இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் ஒரு நாள் போட்டியில் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கில் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து…

IND vs SL : இந்திய அணி நூலிழையில் வெற்றி

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பையில் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 37 (29) ரன்கள்…

BIG BASH LEAGUE : பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 5…