Thu. Apr 18th, 2024

Category: பொழுதுபோக்கு

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் ட்ரெய்லர்

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. மேலும் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகிறது. Visits: 37

உறியடி விஜய் குமார் நடித்துள்ள “FIGHT CLUB” படத்தின் டீசர்

இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் அவர்களின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘FIGHT CLUB’ . கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. Visits: 43

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள “சலார்” பட டிரெய்லர்

“கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1 & 2,” படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், பிருத்விராஜ் இணைந்து நடித்துவரும் திரைப்படம் “சலார்”. முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி,…

அசோக் செல்வன் நடித்துள்ள “சபா நாயகன்” பட ட்ரைலர்

டைரக்டர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் “சபா நாயகன்”. முக்கிய கதாபாத்திரங்களில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின்…

இயக்குநர் அமீர் குறித்த பேச்சு – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கண்டித்து இயக்குநர் சமுத்திரக்கனி காட்டமான அறிக்கை!

இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது.. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமா…

உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! – நடிகர் பொண்வண்ணன்

நடிகர் பொண்வண்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “‘பருத்தி வீரன்’ திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து…

“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சமுத்திரக்கனி!

நடிகர் சமுத்திரகனி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.ஞானவேல்ராஜாவுக்கு, அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன்…! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ…! தப்பு தப்பா பேசிருக்கீங்க…! கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…ஏன் சொல்றேன்னா… அந்த படத்துல ஆரம்பத்துல…

நடிகர் நானியின் “ஹாய் நன்னா” பட டிரெய்லர்

டைரக்டர் ஷோரியுவ் இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள திரைப்படம் “ஹாய் நன்னா”. இதில் கதாநாயகியாக மிருனால்தாக்கூர் நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கியாரா கண்ணா என்ற சிறுமி நடித்துள்ளார். படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட பழமொழிகளில் வெளியாகிறது.…

‘ஜோ’ திரைப்படம் – நெஞ்சை நெகிழச்செய்யும் காதல் காவியம்! – சீமான்

நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “என் அன்புத்தம்பி அருளானந்து அவர்களின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத் தயாரிப்பில், இயக்குநர் தம்பி ஹரிகரன் ராம் அவர்களின் இயக்கத்தில், தம்பி ரியோ ராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவரவிருக்கும்…

ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து படப்பிடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் சூர்யா அவர்களின் கங்குவா படத்தின் சண்டை காட்சியை படமாக்கியபோது ரோப் கேமரா அறுந்து அவர்மீதே விழுந்துள்ளது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சென்னை நசரத்பேட்டை…