Fri. Mar 29th, 2024

Category: பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் “ஈரம்” பட கூட்டணி

ஈரம் பட டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ள திரைப்படம் “சப்தம்”. படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா பிரேம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர். Visits: 8

ஐஎம்டிபி : சிறந்த 10 பிரபலமான இந்தியத் திரைப்படங்கள்

2022 ஆம் ஆண்டின் 10 சிறந்த இந்தியத் திரைப்படங்கள்(IMDb பக்கக் பார்வைகளின் அடிப்படையில்) பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. 1.ஆர்ஆர்ஆர் 2. தி காஷ்மீர் பைல்ஸ் 3. கே ஜி எப் : சேப்டர் 2 4. விக்ரம் 5. காந்தாரா 6.…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” பட முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 169வது படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். படத்தில் நடித்து வரும் கன்னட நடிகர் டாக்டர் சிவா ராஜ்குமார் அவர்களின்…

நடிகர் விஷால் நடிக்கும் ” லத்தி ” படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் விஷால் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் படம் ” லத்தி “. இந்தப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசலயமைத்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இன்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Visits: 5

சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் “தலைநகரம் 2” படத்தின் முக்கிய அப்டேட்

டைரக்டர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “தலைநகரம் 2”. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் உள்பட 4 மொழிகளில் படம் வெளியாகிறது. திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.…

‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ டீசர்

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் & கதிரேசன் தயாரித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கியது. ‘ஜிகர்தண்டா…

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு

குட்டிப்புலி,கொம்பன்,மருது,புலிக்குத்தி பாண்டி,விருமன் படங்களை இயக்கிய டைரக்டர் முத்தையா நடிகர் ஆர்யா வின் 34 வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. திரைப்படத்தின் பெயரை…

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இப்படத்திற்கு “துணிவு” என்ற பெயர் வைத்து முதல் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கரும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் முதல்பார்வை…

நடிகர் விஜயின் “வாரிசு” பட “தீ தளபதி” பாடல் வெளியானது

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. படத்தை வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நடிகை ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு,ஷாம் ஆகியோர்…

நடிகர் வடிவேலின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” பட டிரெய்லர் வெளியீடு

சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இந்த படத்தை டைரக்டர் சுராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் சிவாங்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும்…