Mon. Oct 2nd, 2023

Category: பொழுதுபோக்கு

‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். பலர் நினைப்பது…

நடிகர் சிவகார்த்திகேயனின் “அயலான்” பட அப்டேட்

டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “அயலான்”. வேற்றுகிரகவாசிகளை மையப்படுத்தி வெளிவர இருக்கும் திரைப்படம். கதாநாயகியாக ரகுல்ப்ரீத்சிங் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த பொங்கல்/சங்கராந்தியன்று படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. Hits:…

‘க்ரித்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன்” – நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி பேட்டியில் கூறியதாவது “‘லாபம்’ படத்தில் க்ரித்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கு படமான ‘உப்பெனா’வில் நான் க்ரித்தியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும்போது, எப்படி என்னால் அதே…

நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் ராயப்பன் பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்டு நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை…

நடிகர் மம்முட்டியின் “கண்ணூர் ஸ்குவாட்” பட டிரெய்லர்

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்து வரும் திரைப்படம் “கண்ணூர் ஸ்குவாட்”. இதில் கிஷோர், விஜயராகவன், ரோனி டேவிட் ராஜ், அஜீஸ் நெடுமங்காட், ஷபரீஷ் வர்மா, சரத் சபா, மற்றும் சன்னி வெய்ன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…

ஆண்டவன் பாத்துப்பான்னு விட்டுட்டு போற பொறுமை எனக்கு இல்லை – இறைவன் டிரெய்லர்

என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய டைரக்டர் ஐ அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் “இறைவன்”. நடிகை நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா…

யோகி பாபு நடிக்கும் “லக்கி மேன்” படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீடு

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “லக்கி மேன்”. நடிகர் வீரா, ரைச்சல் ரபேக்கா, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான்…

நடிகர் விஜயின் “லியோ” படத்தின் மாஸ் அப்டேட்

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள திரைப்படம் “தளபதி 67”.மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத்…

துல்கர் சல்மான் நடிக்கும் “கிங் ஆப் கோதா” படத்தின் டிரெய்லர் வெளியீடு

டைரக்டர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் “கிங் ஆப் கோதா”. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நடனம் ரோஸ் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலக்ன்,…

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” பட டிரெய்லர் வெளியானது

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் (சிறப்பு தோற்றத்தில்) நடித்துள்ள, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்தின் முன்னோட்டத்தை Red Chillies Entertainment வெளியிட்டுள்ளது.. ஜவான் செப்டம்பர் 7, 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி…