இலவசங்கள் – ஒரு பொருளாதாரப் பார்வை
தற்போதைய சூழலில், இலவசங்கள் தான் ஆகச்சிறந்த பேசுபொருளாக இருக்கின்றன. “இலவசங்கள் தேவை” என்று ஒரு சாரார் (சமூகநீதிக் கொள்கையாளர்கள்) அதை ஆதரிக்க, “இலவசங்கள் தேவையில்லை” என்று எதிர்க் குரல்களும் கேட்கவே செய்கின்றன. இந்த எதிர்க்குரலுக்குப் பின்னர், Identity Politics தான் இருக்கின்றது…