Tue. Sep 27th, 2022

Category: தமிழ்நாடு

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் ‘ திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் ன்றன . ஒருபுறம் , இசுலாமிய…

தி.மு.க ஆட்சியில் அடுத்தடுத்து பறிபோகும் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் : புல்லூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் ! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கப் போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும் . இதற்காக ரூ…

கலவரத்தைத் தூண்டுவோரை விரைந்து கைது செய்க ! – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை ” தமிழகத்தில் பாஜக , இந்து முன்னணி , ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள் , வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு , தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன . ஒரே நாளில்…

25.09.2022: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,052-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

தூத்துக்குடி வான்தீவுப் பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வுசெய்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்க சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் வான்தீவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும்…

கொரோனா, டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திடுக! – ஓ.பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ ப்ளூ ‘ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் , புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை…

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 62 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல், ஒருவர் கைது.

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 23-09-2022 ம் தேதியன்று, பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர் திரு.நைனார் அவர்கள் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது பொதிகை நகர், ஆனைக்குலம் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பழையபேட்டை, சாரதாபுரம்,…

24.09.2022: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,052-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்…

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு; தமிழக காவல்துறை இரும்பு கரம்கொண்டு தடுத்திடவேண்டும்! – பெ.ஜான்பாண்டியன் MA

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் MA அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தலைவர் கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் இரவு, பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பனக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது மண்ணெண்ணெய் (Kerosene)…

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை : மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை திமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாண்புமிகு…