Mon. May 29th, 2023

Category: தமிழ்நாடு

இன்சூரன்ஸ் – ஏன்?. ஒரு பார்வை.

இன்சூரன்ஸ் – ஏன்?பல்வேறு எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு பெரும் மன அமைதியைப் தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோர் மனதில் உள்ள கேள்விக்கு…

29.05.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.48,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,059-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

புகழ்மிக்க மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தை காரணங்களை குறிப்பிட்டு ரத்துசெய்வதா?
உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்

சி.பி.ஐ(எம்) வெளியிட்ட கண்டன அறிக்கை “தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது, மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ…

பழங்குடியின மக்களையும், அரசமைப்புச் சட்டத்தையும் உதாசீனப்படுத்தியிருக்கிறார் மோடி – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு ஏதாவது ஒரு வகையில் விமர்சனங்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவர்…

26.05.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.48,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,072-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

OpenAI இன் ChatGPT-4 மனிதனைப் போல சிந்திக்கும்

மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர்கள் குழு 155 பக்க அறிக்கையை வெளியிட்டது, OpenAI இன் ChatGPT-4 மொழி மாதிரியானது மனிதனைப் போல சிந்திக்கத் தொடங்குகிறது. நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கேள்விகளுக்கு பதிலளிப்பது, உரையை உருவாக்குவது மற்றும் மொழிகளை மொழிபெயர்ப்பது போன்ற மனித அளவிலான…

25.05.2023: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.48,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,101-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார். – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

முன்னாள் முதலமைச்சர் அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதலமைச்சர் சென்றுள்ள 9 நாள்…

குடியரசுத் தலைவருக்கும் சனநாயக மரபுகளுக்கும் அவமதிப்பு! நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது.…

11 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பதா?போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட…