Sat. Sep 24th, 2022

Category: உலகம்

WWE வீரர் ஜான்சீனா கின்னஸ் சாதனை

உலகின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE ன் சூப்பர் ஸ்டார் ஜான்சீனா. இவர் ” MAKE A WISH ” என்ற அறக்கட்டளையின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை 200 குழந்தைகளுக்கு மேல்…

ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி ” எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது…

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக அதிகமான தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமான அங்கிகாரம் உள்ள நிலையிலும் பாலியல் குற்றங்கள் நடைபெற்று…

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கிசூடு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே நாரா நகரில் திறந்த வெளியில் பரப்புரை மேற்கொண்டபோது பின்னால் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார்…

மெக்காவில் இனி தமிழிலும்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் அராஃபா உரை இனி தமிழில் வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்காவின் தலைவர் அப்துல் ரகுமான் அல் சுதைஸ் கூறும் போது “மதினா மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. மொழிபெயர்ப்பு…

தமிழர்களின் வழிபாட்டு மறுப்பு என்பது, சிங்கள பேரினவாத அரசின் மற்றொரு வகையான போர் யுக்தி – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “2009 ஆம் ஆண்டு,இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும்,அதிகாரமும் தலை தூக்கத் தொடங்கியது. ஈழத்தில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்களும்,சிங்கள ராணுவமும் குடியமர்த்தப்பட்டன தமிழர்களின்…

நடிகர் ஜானி டெப் சாதனை

“பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” நடிகர் ஜானி டெப் தனது முன்னாள் மனைவி அம்பர் ஹியர்டுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை கடந்த வாரம் முடித்ததைத் தொடர்ந்து, டிக்டாக் கணக்கை உருவாக்கியதை ரசிகர்கள் கவனித்தனர். நடிகர் ஜானி டெப் தனது புதிய…

ஆப்பிள் நிறுவனம் மீது நஷ்டஈடு வழக்கு

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கார்லோஸ் கோர்டோவா மற்றும் அரியானி ரியிஸ் தம்பதி, 2020 ஆம் ஆண்டு தங்கள் 12 வயது மகன் பி.ஜி. Airpods பயன்படுத்தும் போது “நிரந்தர செவித்திறன் இழப்பிற்கு” ஆளானதால், ஆப்பிள் மீது $75,000 நஷ்டஈடு கேட்டு வழக்கு…

ரஷ்யாவை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அமெரிக்க தூதரகம் உத்தரவு

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைக்கு பிறகு ரஷ்ய நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலையைக் கருத்தில் கொண்டு அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.” Hits: 5

ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

ரஷ்யா: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடின் இன்று வெளியிட்ட அறிக்கையில் ” ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் தலையிடும் எந்த ஒரு வெளிநாடும் அவர்கள் பாத்திராத பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார். Hits: 26