Sat. Oct 1st, 2022

Category: நடப்புகள்

அதானி நிறுவனம் தன்னுடைய புதிய முதலீடுகளை வங்கிக் கடனை நம்பியே மேற்கொள்வதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது. அதற்கான தைரியம் எங்கேயிருந்து வந்தது? – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ” இந்திய வங்கிகள் இதுவரை ரூ.10 லட்சம் கோடிகளுக்கும் அதிகமான தொகையை வராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளன. இதில் 42 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 3,53,655 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை வங்கி ஊழியர்கள் சங்கம்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு புதிய இலவச சலுகைகளை அறிவித்துள்ள ஒன்றிய அரசு

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகும் 6 மாதத்திற்கு டெல்லியில் இலவச வீடு, ஒரு வருடத்திற்கு ஓட்டுநர் உள்ளிட்ட சலுகைகளை பெறும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற…

குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா ? – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி அவர்கள் மோடிக்கு எழப்பியுள்ள.கேள்விகள் “பிரதமரே, இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். காந்தி, பட்டேல் வாழ்ந்த இந்த புனித பூமியில் கோடிக்கணக்கான ரூபாயில் இந்த போதை விஷத்தை பரவச் செய்வது யார்? திரும்ப திரும்ப போதைப் பொருட்கள் துறைமுகதிற்கு…

பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான ITBP வீரர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்களின் அறிக்கை ” 39 ITBP வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்கம் பகுதி பள்ளத்தாக்கில் விழுந்த செய்தி வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். உயிர் தியாகம் செய்த…

கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 11 பேரை விடுவித்தது குஜராத் அரசு

குஜராத்: குஜராத் இனப்படுகொலையின் போது 19 வயது பில்கிஸ் பானோ 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அவரது 3வயது மகள் உள்பட 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை…

ராஜஸ்தானில் சாதிவெறி கொண்ட ஆசிரியரால் தாக்கப்பட்டு தலித் மாணவர் கொல்லப்பட்டார்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் மிகவும் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சாதிவெறி கொண்ட இந்து ஆசிரியரால் தலித் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தண்ணீர் குடித்ததற்காக சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. Hits:…

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

இலங்கை சீனாவின் உளவுகப்பலுக்கு அனுமதி கொடுத்ததை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன…

5G ஏலத்தில் 3 லட்சம் கோடி முறைகேடு : பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய அணிதிரள வேண்டும் – சீமான்

5G ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ” அதிவேகத் தொலைத்தொடர்பு சேவைக்கான ஐந்தாம் தலைமுறை ஆகஸ்ட் 1 வரையில் நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை மதிப்பீட்டுத்தொகையைவிடப் பல மடங்கு குறைவான தொகையே பெறப்பட்டிருப்பது…

குஜராத்துக்கு ரூ.608 கோடி ; தமிழ்நாட்டுக்கு ரூ.33 கோடி ! விளையாட்டிலும் பாரபட்சம் ; இந்த ஓரவஞ்சனை நியாயமா ? ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ” விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது . குறிப்பாக , பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ .608 கோடியும்…

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு கொடுத்த சம்மட்டி அடி … கதறும் பாஜக

பீகார் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. தேர்தலுக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஜேடியு தலைவர் நிதீஷ்குமார் முதல்வராக பதவி ஏற்றார். அந்த தேர்தலில்…