Sat. Oct 1st, 2022

Category: நடப்புகள்

புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம் ” இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் , அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின்…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

புதுடெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் மற்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற கோரியும்,திமுக அரசின் அலட்சியத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகத்தில் பெருகிவிட்ட போதை…

மீனவர்கள் 8 பேர் கைது … மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அன்புமணி எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்!…

இது இந்தியாதான் .. ‘ ‘ ஹிந்தி’யா அல்ல . தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக ! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் , ‘ நமது கலாசாரம் , வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை…

எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம் – சிவசேனா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் நடிகையும், சுயேச்சை எம்பியுமான நவநீத் ராணாவை சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சனா காடி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ” காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நாங்கள் கூட்டணி வைத்துள்ளதாக…

பொன் ஓணம் திருநாள் வாழ்த்துகள் ! – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ” பொன் ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் . ஓணம் திருநாள் கேரள மக்களின் அறுவடைத் திருநாள் என்பது மட்டுமின்றி…

கொடூரச் செயல்களுக்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! தடுத்து நிறுத்துவது தேச பக்த கடமை ! – கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்)

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கும், அப்பாவிகளை கொன்று அழித்த பல பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பினை பற்றி யஷ்வந்த் சிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் – நீதிமன்றத்தில்…

சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா ? ஒன்றிய அரசுக்கு சிபிஐ ( எம் ) கண்டனம் ! கட்டண உயர்வினை திரும்பப் பெற வலியுறுத்தல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது .…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்கள் வாதாடிய முக்கிய வழக்குகள்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் யு.யு.லலித் . வழக்கறிஞராக யு.யு.லலித் அவர்கள் வாதாடிய முக்கிய வழக்குகள் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக, மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்காக, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உபி முதல்வர் கல்யாண்சிங்குக்காக,…