Sat. Oct 1st, 2022

Category: நடப்புகள்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும்.…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடைக்கு கடும் கண்டனம். – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்து அவற்றை 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த…

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம் ! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது . நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர்…

சிபிஎஸ்இ பாடத் புத்தகத்தில் வர்ணாசிரம முறை குறித்த பாடம்! பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை ” மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி…

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வெளியிட்ட அறிக்கை “இந்தியாவின் வளர்ச்சியை கெடுப்பது “சூழலியல் செயல்பாட்டாளர்களாம்”,அவர்கள் “Urban Naxals”ஆம். -மோடி. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்களை சந்திக்க காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவேண்டும் என்று நடவடிக்கைகளை…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு! வளர்ச்சி என்று பொய்யுரைக்கும் ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை ” அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.81-ஆக சரிந்துள்ளது. இன்னும் வீழ்ச்சி இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கொடூரம்…36 நாட்கள் கூட்டு பலாத்காரம்.

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூறியுள்ள புகாரனது ” கடந்த ஜூலை 27ம் தேதி வயலுக்கு சென்ற இவரை காரில் வந்த நபர்கள் துப்பாக்கி முனையில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க ஒன்றிய அரசு முன்வருமா? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வி “2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி . மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல்…

ஆசைக்கு இணங்கமறுத்த 19 வயது இளம் பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய பாஜக தலைவர் மகன்

உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா , ரிசார்ட்டில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் . விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து , அங்கிதா மறுத்ததால்…

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை : அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது ! – தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை “தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள் ,…