ஆண்ட்ராய்டு மொபைலில் உடனடியாக அழிக்கப்படவேண்டிய 101 அப்ளிகேஷன்கள்
கூகுள் பிளே ஸ்டாரில் எத்தனை தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்கள் ஊடுருவ முடிந்தது என்பதைக் கண்காணிப்பது கடினம். கடந்த மாதங்களில் ஸ்டோரின் உள்ளே தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்கள் பற்றிய பல புகார்கள் வந்துள்ளன. தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்களின் விரிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Hits: 28