Sat. Oct 1st, 2022

Author: ironspiderin

ஹர்பஜன்சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்தியாவுக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இன்று அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிற்கு இன்று விடைபெறுகிறேன், இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும்…

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அன்புகலந்த நன்றி ! – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

” சிறை ” என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமூகத்தில் கலக்க தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரீக சமூகம் ஏற்கொண்ட கருத்தியல் ஆகும் . அதிலும் குற்றமற்றவர்கள்கூட சில நேரங்களில் நீதிப்பிழையால் சிறை தண்டனை அடைந்து விடும் நேர்வுகளை இந்த உலகம்…

பூஜா ஹெக்டே புகைப்பட தொகுப்பு

பூஜா ஹெக்டே , 2010 ஆம் ஆண்டு ” மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா ” என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர். இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர்…

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 பைசா கூடி ரூபாய் 1 லிட்டர் 101.50 க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 9 பைசா கூடி 1 லிட்டர் 91.52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Hits: 1

சசிகுமார் நடிப்பில் உருவாகும் “காமன் மேன்” டைட்டில் டீசர்

நடிகர் சசிகுமார் அவர்கள் நடிப்பில் உருவாகும் 21 வது படம் “காமன் மேன்”. இந்தப்படத்தை சத்யா சிவா இயக்குகிறார். மேலும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைக்கிறார். “காமன் மேன்” டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Hits: 0

தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி ! – கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம்)

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு பங்களிப்பு தொகையை குறைத்து ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி ! – கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) “கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை அமைச்சர்களையும் , அதிகாரிகளையும்…

மதுரை சர்வதேச விமான நிலையம் ; உ.பி.க்கு ஒரு நியதி தமிழகத்துக்கு ஒரு நியதியா ? சு.வெங்கடேசன்.எம்.பி . , கேள்வி

உ.பி.க்கு ஒரு நியதி தமிழகத்துக்கு ஒரு நியதியா ? ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களுக்கு சு.வெங்கடேசன்.எம்.பி . , கேள்வி “மதுரையிலிருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு விமானங்கள இயக்கப்படுகின்றன . அப்படியிருக்க சர்வதேச விமான நிலையம் என அறிவித்தால்தான் செல்லுமா ?…

“வலிமை” படத்தின் விசில் தீம் வெளியானது

நடிகர் அஜித்குமார் நடிப்பில் டைரக்டர் வினோத் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம் வலிமை. வலிமை படத்தின் விசில் தீம் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது . படம் பொங்கலன்று வெளியிடபடுகிறது. Hits: 1

விருமன் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் டைரக்டர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விருமன் .இதில் டைரக்டர் சங்கர் அவர்களின் மகள் அதிதி அறிமுகமாகிறார். இந்தப்படத்தை நடிகர் சூர்யா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு…