Fri. Mar 29th, 2024

Author: ironspiderin

“விருமன்” ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு

நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் டைரக்டர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விருமன் .இதில் டைரக்டர் சங்கர் அவர்களின் மகள் அதிதி அறிமுகமாகிறார். இந்தப்படத்தை நடிகர் சூர்யா அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு…

அரசியல் சாசனத்தை விட ” வர்ணாஸ்ரம தர்மம் ” மேலானது என்பதாலா ? ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் மீறல்கள் – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அறிக்கை ” நாடாளுமன்றத்தில் ஐ.ஐ.டிகளில் ஓராண்டு இலக்கோடு நடைபெற்று வரும் நிலுவைக் காலியிடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் பற்றி கேள்வி எழுப்பி இருந்தேன் . எனது கேள்விகள் * ஓராண்டு இலக்கோடு அறிவிக்கப்பட்ட நிலுவைக்…

5G ஏலத்தில் முறைகேடு – ஆ.ராசா எம்.பி

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ ராசா அவர்கள் பேசியதாவது ” 2G, 3G மற்றும் 4ஜி ஒப்பிடும்போது 5G அலைக்கற்றை ரூ 5 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என கூறினார்கள். ஆனால் இப்போது ரூ1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே 5G…

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று இடத்தை ஏற்க முடியாது – தமிழ்நாடு அரசு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கடந்த 35 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நீர்நிலையை ஆக்கிரமித்து வந்த நிலையில் நிலத்தை காலி செய்யும்படி வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அரசின்…

மாவீரன் திப்பு சுல்தானின் வெற்றிக்கு அனைத்து வகைகளிலும் உதவியாய் இருந்தவர் தீரன் சின்னமலை – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை ” ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு நமது வீர வணக்கத்தை…

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய நிர்ணய பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடிக்க வேண்டும் – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை ” தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர்…

ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு! நிர்மலா சீதாராமனுக்கு பிடிஆர் பதிலடி!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதகலடியாக தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் அறிக்கை ” 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு…

சென்னை – எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் இல்லையெனில் ரயில் மறியலில் ஈடுபடுவேன் – மாணிக்கம்தாகூர் எம்.பி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது ” சென்னை – எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் 2016 வரை சிவகாசியில் நின்று சென்றது. ஆனால் மோடி அரசு அமைந்த பிறகு நிற்பதில்லை. இந்த…