Mon. Apr 22nd, 2024

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் கழுத்தில் தாலி கயிறு அனிந்து வந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் முன்வைத்துள்ள வித்தியாசமான கோரிக்கைகள்

1.கடல்நீரில் மதுபானம் தயாரிக்க வேண்டும்.

2.அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சின்டெக்ஸ் டேங்க்கில் குடிநீர் வைக்க வேண்டும் .

3.மதுப்பிரியர்களுக்கு தனியாக நம்பர் பிளேட் வேண்டும்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *