Fri. Jun 21st, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆரம்பித்து வைத்த ‘நான் முதல்வன் வேலை வாய்ப்புத் திட்டம்-2024’ மூலம் கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்

கடந்த 2022-2023-ம் ஆண்டில், நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சுமார் 1.19 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர். அவர்களில் சுமார் 61,920 பேர் பொறியியல் பிரிவில் இருந்தும், 57,315 பேர் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடத்தக்கது.

Views: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *