Fri. Jun 21st, 2024

செஞ்சி அருகே சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் கடந்த அதிமுக ஆட்சியின் போது ₹4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயக் கடன், நகைக்கடன், குழுக்கடன் ஆகிய பிரிவுகளில் வைப்பு தொகையாக டெபாசிட் செய்யப்பட்டதை கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *