Fri. Jun 21st, 2024

கோவை : பிப்ரவரி 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *