Wed. Feb 21st, 2024

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை தொடர்பான முக்கிய தகவல்களை ஆம் ஆத்மி கட்சி இன்று யூடியூபில் வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *