Fri. Jun 21st, 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அத்வானி மதவழி பெரும்பான்மைவாத ஃபாசிசத்தை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் மூலம் வளர்த்தெடுத்தவர். மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் ஓபிசி இந்து சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து விபிசிங் ஆட்சியைக் கவிழ்த்தவர். இரத யாத்திரை என்னும் பெயரில் இரத்த யாத்திரை நடத்தி சூத்திர இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்தவர். பாபர்மசூதி இடிப்புக்கான இசுலாமிய வெறுப்பு வேள்வியை நடத்தியவர். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இன்றைய அவலங்கள் யாவற்றுக்கும் அடித்தளம் அமைத்தவர். இத்தகைய சாதனைகளைப் பாராட்டியே அவருக்கு மோடி அரசு பாரதரத்னா விருதினை வழங்குகிறது.”

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *