Wed. Feb 21st, 2024

நாகைக்கு இன்று மாலை வரும் ஆளுநர் ரவியை வரவேற்க, பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனின் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அதிகாலையிலேயே வரச்சொல்லி கல்லூரி முதல்வர் மிரட்டல் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

‘வராமல் கழுத்தை அறுத்தால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள்’ என மாணவிகளை மிரட்டியுள்ளார் கல்லூரி முதல்வர்.

எனினும், இன்று காலை எந்த மாணவியும் வராததால், தேர்வெழுத முடியாது என மிரட்டி மீண்டும் ஆடியோவை வெளியிட்டுள்ளார் கல்லூரி முதல்வர் இளவேந்தன்.

Visits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *