Wed. Feb 21st, 2024

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சாமி திருக்கோயில் 89வது ஆண்டு பூஜை விழாவில், பக்தர்களுக்கு வழங்கிட பிரியாணி பிரசாதம் தயார் செய்யப்பட்டது.

15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிரியாணி பிரசாதத்தை பெற்றுச் சென்றனர்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *