Wed. Feb 21st, 2024

டுவிட்டர் வலைத்தளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் திரு.வைரமுத்து அவர்கள் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு வீடியோ பதிவிட்ட – தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுபள்ளி, தெற்குவாடியகாடை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் கைது.

சிறப்பாக செயல்பட்டு சமூகவலைதள பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்த திருத்துறைப்பூண்டி, காவல் ஆய்வாளர் திரு.கழனியப்பன், அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Aga)., பாராட்டியுள்ளார்.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *