Wed. Feb 28th, 2024

ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத் தேர்தலின் போது கரண்ட் பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியின் இடைத் தேர்தலில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பாஜக அடுத்த சில மாதங்களுக்கு உள்ளாகவே நடந்த இடைத்தேர்தலில் தோற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *