Tue. Apr 23rd, 2024

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் :

56.25 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம்

54.16 புள்ளிகளுடன் இந்திய அணி 2-வது இடம்

36.66 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 3-ம் இடம் பிடித்துள்ளன.

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *