Wed. May 29th, 2024

நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” படத்திற்கு அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் அறிவிப்பு “தளபதி68” வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்தப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *