Tue. Apr 23rd, 2024

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.

அவரை இழந்துவாடும் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி – காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Visits: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *