Wed. Feb 21st, 2024

80 மற்றும் 90 களில் ஒரு சூப்பர் ஸ்டார், அரசியலில் ஒரு வெற்றிகரமான ஆளுமையாகவும் இருந்தார். திரைத்துறையினருக்கு பல உதவிகள் செய்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, திரையுலகில் உள்ள பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, போராடிய பல நடிகர்களுக்கு உதவியவர் விஜயகாந்த். கொரனோ தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Visits: 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *