Tue. Apr 23rd, 2024

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் 28-12-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது

தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே 1936 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்
சமஸ்தானத்தில் ‘ஆலயப் பிரவேசப் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது

தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்

28 டிசம்பர் தான் காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது.”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *